Monday, April 28, 2008

எதிர்காலத்தை நாங்கள் யூகிக்க தான் முடியும். ஆனால் அது நாம் எதிர்பார்ப்பது போல அமையும் என்பது தின்னமில்லை. அதனால் இளையர்கள் எதிர்காலத்தில் அவர்களை மாற்ற வேண்டும். மேலும் இளையர்கள் அவர்களுடைய திறன்களை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்கள் கானும் சவால்களை சமாலிக்க முடியும். மேலும் பெற்றோர்கள் இளையர்களுக்கு வாழ்க்கை திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போது தான் இளையர்கள் வாழ உலகம் ஒரு சிறந்த இடமாக திகழும்.

No comments: